Clicky

தோற்றம் 21 JAN 1981
மறைவு 13 JUN 2024
திரு பரமலிங்கம் ராஜ்குமார்
வயது 43
திரு பரமலிங்கம் ராஜ்குமார் 1981 - 2024 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Paramalingam Rajkumar
1981 - 2024

ராஜ்குமார் அண்ணாவின் திடீரென ஏற்பட்ட ஏற்க முடியாத இழப்பில் ஆழ்ந்துள்ள ஜெயாக்கா, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு எமது குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கைள மிக வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறோம் ! அத்துடன் அவரது ஆத்மா ஆறுதல் அடைய இறைவை வேண்டுகிறோம் !!!

Write Tribute