Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JAN 1981
மறைவு 13 JUN 2024
திரு பரமலிங்கம் ராஜ்குமார்
வயது 43
திரு பரமலிங்கம் ராஜ்குமார் 1981 - 2024 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், பெரியகுளம் வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rapperswil St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் ராஜ்குமார் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா கிளி(பெரியகுளம் கண்டாவளை) மற்றும் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இரத்தினம்(புங்குடுதீவு 12ம் வட்டாரம்) ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராசரத்தினம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

லக்குமார்(கோபு), அக்‌ஷயா(Hardware- புளியம்பொக்கணைச்சந்தி), கேதீஸ்குமார்(பாலா- பிரான்ஸ்), நிஷாந்தினி(கீத்தா- மதவுவைத்தகுளம், வவுனியா), அர்த்தனன்(பகி- பெரியகுளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயூரன், தர்சினி, லக்‌ஷனா, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனித்ரன் அவர்களின் பாசமிகு மாமாவும்,

அக்‌ஷயா, அரிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சயந்தன், யுகநாத்(கிளி- நாகேஸ்வரா வித்தியாலயம் ஆசிரியர்), அனோசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகரெத்தினம், யோகேஸ்வரன், தவச்செல்வம்(சுவிஸ்), ஜீவானந்தன்(லண்டன்), அருளானந்தம்(பாபு- புளியம்பொக்கணை), வைத்திலிங்கம், பரமேஸ்வரி, பத்மநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மல்லிகா, மஞ்சுளாதேவி, சந்திரா, மதிவதனி(சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும்,

சாகித்தியா, விதுஷா, வினுஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அகிலன், கந்தரூபன், சுதர்ஷா, கரிஸ், சிவஜீவன், ஜீவிதா, அஜந்தன், விதுசாளினி, கண்ணன், அபு, கலா, நாதன், லோகன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மனைவி
செல்வம் - மாமா
பாலா - சகோதரன்
லட்சுமி - தாய்
மயூரன் - மைத்துனர்
வன்னியசிங்கம் - சித்தப்பா
மதி - சித்தி

Photos

No Photos

Notices