
அமரர் பரமலிங்கம் ராஜ்குமார்
வயது 43
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Paramalingam Rajkumar
1981 -
2024


?ராஜு அண்ணா? அன்பானவர் , பண்பானவர், அண்ணா என்ற சொல்லுக்கு இலக்கணமானவர் அவர் எங்கள் பெரியகுளத்து மைந்தன் , காதோரம் வந்த இந்த செய்தி பொய்யாகிப் போகாதோ……??? அண்ணா கால ஒடடத்தில் எம் உறவுகள் எல்லாம் திக்கு திக்காய் தொலைந்து வாழ்ந்தாலும் எம் கிராமத்து அழகான நினைவுகள் இன்றும் அச்சாணி போல் நிலைத்திருக்கு…..??? உங்கள் ஆத்மா சாந்தியடைய கனத்த இதயத்துடன் இறைவனை நொந்து பிரார்த்திக்கின்றோம் அண்ணா…?????? தர்சினி தேவராஜா குடும்பம் (பெரியகுளம்)??
Tribute by
தேவராஜா குடும்பம் பெரியகுளம்
United Kingdom ??
Write Tribute
I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace my machchan