4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி கனியாகும்
வேளையில் காத்திருந்து படைத்தவன்
பழி தீர்த்தானோ ?
நாம் ஆற்றுவதற்கு வார்த்தையில்லை
சாவதற்கு காலனவன் வரவில்லை
இருண்ட இவ்வுலகில் வாழவும் முடியவில்லை
சாகவும் முடியவில்லை செய்வது
எது என்று தெரியாது தவிக்கின்றோம் ஐயா!
என்றும் உன் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்!!!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our prayer, Oh great compassionate God guides the soul into your everlasting bliss. aum saanthi