1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிறைவான தேவ ஆராதனை நீ
பழிநீக்கி வலிநீக்க தவம் செய்த தவப்புதல்வா
வாழ்வின் கர்மம் அறுத்த புண்ணிய மகனே
வலி நீக்கி வாழ்த்தொலியாய் வாழ்கிறாய்
வலிகொண்டு வலி நீக்கும் வழியானாய்
உயிர்க்காற்றை மையம்கொண்டு
மௌனத்தில் எம்மைத்தூய்மை செய்யப் பேசாதிருந்தாய்
இரக்கமெல்லாம் மெல்லிய இன்னிசையாய்
இசைத்து வாழ்ந்து எம்மை வருடிக்கொண்டிருக்கிறாய்
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் வலம் வருகின்றோம்
தேவதூதனாய் துதிசெய்து ஆனந்தித்து மோட்சத்துள்
நீடித்த சமாதானமாய்
நிறைவான தேவ ஆராதனை நீ!
தகவல்:
குடும்பத்தினர்
Our prayer, Oh great compassionate God guides the soul into your everlasting bliss. aum saanthi