Clicky

தோற்றம் 27 JUL 1947
மறைவு 03 JUL 2024
திரு நகுலேஸ்வரன் நவரட்ணம் 1947 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

R.Sentitcumaran 08 JUL 2024 Sri Lanka

பல ஆரம்பங்களும் முடிவுகளும் கண் முன்னே நிகழ்கின்றன. வாழ்கை எவ்வளவு சிறியது என்று புரிகிறது. அதை இலட்சியத்துடன் அர்த்தமாக வாழ்ந்த நகுலேஸ்வரன் மாஸ்டர் ஆத்மா சாந்தியடைய கொழும்புத்துறை பிள்ளையார் அருள் புரியட்டும்.