Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 JUL 1947
மறைவு 03 JUL 2024
திரு நகுலேஸ்வரன் நவரட்ணம் 1947 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பல மாணவர்களின் அன்பைப் பெற்ற ஆசிரியர் நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று காலை சிவனடி சேர்ந்தார்.

அன்னார், மாணவர்களுக்கு கல்வி அளிப்பதை மட்டுமே தனது வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த இவர் கெங்காசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலினி, கெங்கவேணி, சிவரட்ணம், நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவா, செந்தில்வேலன், மோகனாம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்ஷினி, செண்பகம் ஆகியோரின் பேரன்புக்குரிய அப்பப்பாவும்,

திரு. மனோகரன், திரு. தற்பரானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை போரூரில் நடத்தப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவரட்ணம்(சிவா) - மகன்