Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 27 JUL 1947
மறைவு 03 JUL 2024
அமரர் நகுலேஸ்வரன் நவரட்ணம் 1947 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பல மாணவர்களின் அன்பைப் பெற்ற ஆசிரியர் நகுலேஸ்வரன் நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு முன்னோடியின் சகாப்தம் ஓய்வெடுத்ததோ ?
-----------------------------------------------------------------------

உங்கள் ; உடல் எமக்கு அப்பால் சென்றாலும்
உள்ளத்தில் என்றும் நீங்கள் நிலைத்து இருக்கிறீர்கள் !

இறைவன் அடியில் இளைப்பாறுகிறீர்களோ
 இகத்தில் பணிசெய்ய இறங்கி வருவீர்களோ !

ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும்
உங்கள் வழிகாட்ட லைத் தேடும்போது
 உதவி செய்ய அசரீரியாகக் கேட்கிறதே

உங்கள் குரல் என்றும் ஆனந்தமான உயிர் நீங்கள்
அன்போடு பண் பையும் அறிவையும் அள்ளித் தந்து
அவ்வண்ணம் வாழ்ந்து காட்டிச் சென்றீர்கள்
ஆண்டவன் அடியில் ஆனந்தமாய் இருங்கள்
ஓம் சிவாய நமக !

தகவல்: குடும்பத்தினர்