Clicky

தோற்றம் 27 JUL 1947
மறைவு 03 JUL 2024
அமரர் நகுலேஸ்வரன் நவரட்ணம் 1947 - 2024 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Naguleswaran Navaratnam
1947 - 2024

நீர்-இன்றி அமையாது எம் உலகு !! கல்வியின் தீபம் ஏற்றினீர் அழியாச் செல்வமான கல்வி எமக்களித்தீர் ! வாழ்வில் எம்மை வழிநடத்தினீர் பாதைகள் காட்டினீர் - அதில் எம் பயணம் கண்டு உளம் மகிழ்ந்தீர் ! இந்நாளும் உம் வழிகாட்டுதலோடு எந்நாளும் உம் ஆசீரோடு ! காலத்தால் மறக்க முடியாது உம்மை - அந்த காலனும் மறைக்க முடியாது உம்மை !! நீரின்றி அமையாது உலகு - ஆம் நீர்-இன்றி அமையாது எம் உலகு !! எந்நாளும் உம் நினைவில் !

Write Tribute