திரு நகுலேஸ்வரன் நவரட்ணம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Naguleswaran Navaratnam
1947 -
2024
Sir!எங்களுக்கு நல்ல ஒரு ஆசானாகவும் , வழிகாட்டியாகவும் இருந்த உங்களின் இழப்பை அறிந்து நாங்கள் வருந்துகின்றோம். உங்கள் இழப்பால் வருந்தும் உங்கள் குடும்பத்தினருக்கு, எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . Sir உடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!🙏🙏🙏
Write Tribute
Miss you Periappa.