திரு நகுலேஸ்வரன் நவரட்ணம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் நகுலன் அண்ணா
உங்கள் இடற்ற மறைவு எம்மை மிகுந்த ஆழத்துயரில் ஆழ்த்தியுள்ளது
நகுலன் அண்ணா அவரது மாமி (தந்தையின் ஒரேஒரு தங்கை)குடும்பத்துடன் ஆரம்பத்திலிருந்த பேணிக்காத்த உறவுப்பாலம் மிகவும் போற்றக்கூடியது அவரது நேர்மை /நீதி /உண்மை /எவருக்கும் அஞ்சான்மை எமது குடும்பத்துக்கு வழிகாட்டி(He is very good rôle model)
அவரது ஆத்மா சாந்தியடைய அனுதாபங்கள் கூடிய பிராத்தனைகள்
🙏❤️🙏❤️ஒம் சாந்தி❤️🙏❤️🙏
Write Tribute
Miss you Periappa.