கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagendran Vasuki
1962 -
2021
காலன் உம்மை எம்மிடமிருந்து பரித்ததேனோ அத்தை? நிச்சயம் உமது வருகைக்காக காத்திருந்தோம்... இனியும் எனக்காக காத்திருக்க வேண்டாம் என பதிலித்ததேனோ... உங்கள் அத்தனை ஆசை உறவுகளையும் தவிக்க விட்டு சென்றதேனோ??? உங்கள் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் மீளா துயரில் தவித்திருக்கும்
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.