கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பி வாசுகி எங்கே சென்றீர்!
என்னுடன் சேர்ந்து தமிழ் வளர்க்க பாடுபட்டீரே , தமிழாலயத்தில் நல்ல ஆசிரியராக இருந்ததை யாரும் மறக்க முடியாது.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.