கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagendran Vasuki
1962 -
2021
சோகத்தின் சுமைதனை சுமக்கின்றோம் இதயத்தில், உங்கள் பாசத்தின் உறவுகள் நாம் கண்ணீர் சிந்தி வாடுகின்றோம். எம் நேசத்தை நீங்கள் மறந்தது ஏன்? அழகிய வாழ்க்கை பயணத்தை வெகு விரைவில் முடித்துக் கொண்டீரே.... உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.