யாழ். கோண்டாவில் கோகுலவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Barntrup ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரன் வாசுகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/08/2022.
உன்னை இழந்து ஆண்டொன்று
ஆனாலும்
உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகை
மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது
அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!
நாங்கள் உன்னை
பிரியவில்லை - ஆனால்
நீங்கள் எங்கள் அருகில்
இல்லை
உன்னை
யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு
காற்றோடு மட்டும் தான்
உன் உரசல்கள் நீங்கள் காற்றோடு
தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Babi, Mathi, Kavin, Aarany from Canada.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.