Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 DEC 1962
மறைவு 06 SEP 2021
அமரர் நாகேந்திரன் வாசுகி
வயது 58
அமரர் நாகேந்திரன் வாசுகி 1962 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் கோகுலவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி  Barntrup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரன் வாசுகி அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, பரஞ்சோதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதி, சிவனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதி நாகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனன்யா, அரவிந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பகீரதன்(ஜேர்மனி), தமயந்தி(ஜேர்மனி), யசோதரா(ஜேர்மனி), ரெங்காதரன்(நெதர்லாந்து), கிரிதரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னையா சந்திரபாலன்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மருமகளும்,

சிவபாலன்(ஜேர்மனி), கீதாகரன்(ஜேர்மனி), அன்னலட்சுமி(ஜேர்மனி), ஜோதிஸ்வரி(நெதர்லாந்து), சிவாஜினி(நெதர்லாந்து), குகராசா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), சசிஷாந்தி(கனடா), ராஜேந்திரகுமார்(கனடா), குகராசா(இலங்கை), மதியழகன்(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று ஜேர்மனி நேரம் மு.ப 10:00AM முதல் பி.ப 01:00PM வரை நேரலையாக பார்வையிடலாம்.

அன்னாரின் பூதவுடலை பார்வையிட வருபவர்களும் இறுதிக்கிரியைக்கு வருபவர்களும் Covid-19 தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும், Covid-19 தடுப்பூசி பெறாதவர்கள் 48 மணிநேரத்திற்குள் அன்ரிஜன் பரிசோதனை செய்திருத்தல் வேண்டும் , தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிறைவுற்றதற்கான சான்றுப்பத்திரத்தை வைத்திருத்தல் அவசியம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நாகேந்திரன் - கணவர்
அரவிந்த் - மகன்
சந்திரபாலன் - மாமா
பகீரதன் - சகோதரன்
ரெங்காதரன் - சகோதரன்
கிரிதரன் - சகோதரன்
தமயந்தி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Babi, Mathi, Kavin, Aarany from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 05 Oct, 2021