கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானதுகளங்கமற்றதம்மா உங்கள் பாசம்
நெகிழவைத்தது உங்கள் அன்பு
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம் அம்மா?ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.