கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தங்களையும்
தெரிவிக்கிறோம்
நீங்கள் இம்மண் உலகை விட்டு விண் உலகிற்கு சென்றாலும் இம் மண் உலகில் என்றென்றும்
எங்கள் இதயங்களில் வாழவீரகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எங்கள் குல தெய்வம் பத்திரகாளி அம்மன் துணையிருப்பாராக
நீங்கா நினைவுகளுடன்
முகிலன் குடும்பம்
Write Tribute
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.