Clicky

பிறப்பு 16 MAR 1933
இறப்பு 02 FEB 2023
அமரர் நாகனாதி செல்லத்துரை
முன்னாள் பிரபல வர்த்தகர் மோகன் ஸ்ரோர்ஸ் - மாங்குளம்
வயது 89
அமரர் நாகனாதி செல்லத்துரை 1933 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 05 FEB 2023 Canada

அமரரோடு உரையாடும் சந்தர்ப்பங்களை யாம் தவறவிட் டபோதும், அவரின் அற்புத சிருஷ்டியான ரஞ்சி மூலம் அவர் தம் குடும்ப நிருவாகத்தை எவருக்கும் எதுவித மனஉழைச்சலும் இன்றி அற்புதமாக வழிநடத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டோம். அமரர் தம் புதிய உலகில் ஆழ்துயிலில் அமைதிபெற ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் ரதி குடும்பத்தினர்

Tributes