Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1933
இறப்பு 02 FEB 2023
அமரர் நாகனாதி செல்லத்துரை
முன்னாள் பிரபல வர்த்தகர் மோகன் ஸ்ரோர்ஸ் - மாங்குளம்
வயது 89
அமரர் நாகனாதி செல்லத்துரை 1933 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மற்றும்  கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகனாதி செல்லத்துரை அவர்கள் 02-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகனாதி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மனோ ரஞ்சனி(ரஞ்சி- கனடா), சச்சிதானந்தன்(ராசன் - பிரான்ஸ்), இராமானுஷம்(சிவா- லண்டன்), மோகனதாஸ்(மோகன் - பிரான்ஸ்), தர்ஷினி(றசனி- பிரான்ஸ்), சுபாஷினி(சுபா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மூர்த்தி(கனடா), ஞானமலர்(பிரான்ஸ்), தஷ்ந்தினி(சுயா- லண்டன்), சுபாஷினி(சுபா- பிரான்ஸ்), சுரேந்திரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான சிவகாமிபிள்ளை,பொன்னம்பலம், செல்லம்மா, சிவக்கொழுந்து, பசுபதிபிள்ளை, பூமணி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பேரம்பலம், தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கண்ணையா, தர்மலிங்கம், கணபதிப்பிள்ளை, நாகப்பு, பரராசசிங்கம், யோகம்மா, மலையப்பன் மற்றும் இராஜேஷ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிள்ளையம்மா(மணி), காலஞ்சென்ற தனலட்சுமி, சரோஜினிதேவி(சரோ), காலஞ்சென்ற ஜெசிந்தா(சரோ) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுஜீவன் - நிருத்திகா, ரஜீவன் - மகிஷா, சுஜீதா-ஜெய்கிருஷ்ணா, சஜீதா-அருண்பிரசாந்த், தசிதா-வினோசாந்த், சுகிர்தா-ரிஜிதன் றோய், சுகிர்தன், லக்‌ஷனன், அபிநயா, ஜர்ஷிகா, அபர்ணா, சபர்ணா, சுஜித், தர்ஷன், வசிகா, பபிதா, வர்ஷிகன், பிரித்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரித்தியா, ராகா, நிலா, பூமிலா, மின்சாரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மூர்த்தி - மருமகன்
ரஞ்சி - மகள்
ராசன் - மகன்
மோகன் - மகன்
சுரேஷ்-ரசனி - மகள்
சிவா - மகன்
பாஸ்கரன் சுபா - மருமகன்
சுஜீவன் - பேரன்
இந்திரன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 04 Mar, 2023