2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகனாதி செல்லத்துரை
முன்னாள் பிரபல வர்த்தகர் மோகன் ஸ்ரோர்ஸ் - மாங்குளம்
வயது 89
அமரர் நாகனாதி செல்லத்துரை
1933 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகனாதி செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-02-2025
அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை
அர்ப்பணித்த எம் அன்புத் தெய்வமே!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்!
மறையாது இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம் கலங்க
வைத்துப் போனதேன்?
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு துயரடைந்தோம் .கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை...