1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகனாதி செல்லத்துரை
முன்னாள் பிரபல வர்த்தகர் மோகன் ஸ்ரோர்ஸ் - மாங்குளம்
வயது 89
அமரர் நாகனாதி செல்லத்துரை
1933 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகனாதி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-01-2024
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்... பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
எமைவிட்டு பிரிந்ததேனோ?
எம் மனம் பரிதவிக்குதையா எப்போ இனி உமை காண்போம்.
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு துயரடைந்தோம் .கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை...