3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகனாதி செல்லத்துரை
முன்னாள் பிரபல வர்த்தகர் மோகன் ஸ்ரோர்ஸ் - மாங்குளம்
வயது 89
அமரர் நாகனாதி செல்லத்துரை
1933 -
2023
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகனாதி செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்றாண்டு ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
பாசத்தின் முழு உருவம் எங்களை பாதியிலே
விட்டு ஏன் போனீர்கள்?
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த
நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி
நனைக்குதய்யா!
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் !
உங்கள் பிரிவால் துயருடன் வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் மறைவு செய்தி கேட்டு துயரடைந்தோம் .கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை...