Clicky

பிறப்பு 08 OCT 1946
இறப்பு 08 NOV 2022
அமரர் நாகலிங்கம் சோதிலிங்கம்
வயது 76
அமரர் நாகலிங்கம் சோதிலிங்கம் 1946 - 2022 கோப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sothilingam
1946 - 2022

காலங்கள் எம் ஊரவர் அனேகமானவரை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் பயணிக்கவைத்தது ஆனாலும், எங்கள் எண்ணங்கள் ஊரைபற்றியே உள்ளது .அதுபோல் எங்கள் நினைவில் நீங்களும் எப்போதும் எங்கள் நினைவைவிட்டகலாது வாழ்வீர்கள் .உங்கள் ஆத்மா இறைவன் பாதத்தில் அமைதிபெற பிரார்த்திக்கின்றோம் . இராசையா வரதன் குடும்பம்

Write Tribute

Tributes