
யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மோகனதாஸ் மற்றும் யசோதா, கவிதா, தனுதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஸ்யந்தன், தயாளன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டவினா, மகிழன், தர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபாலசிங்கம், இராஜரத்தினம், கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தியாகலிங்கம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,
சிவநாதன், செல்வராஜா, புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Nov 2022 9:00 AM - 11:30 AM
- Tuesday, 15 Nov 2022 12:00 PM
- Tuesday, 15 Nov 2022 1:00 PM - 5:00 PM
- Tuesday, 15 Nov 2022 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
இன்று போல் இருக்கு ஓர்றண்டு அகிவிட்டது அவர் எங்களுடன் இருப்பது போல தோணுகிறது அவரின் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடயட்டும் கவலையுடன் குகன் சுமதி குடும்பத்தினர்