1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோப்பாய் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு..!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம் சென்றீர்களோ
வானுலகம் சென்றாலும் எம் வழித்துனையாவும்
என்றும் இருந்து விடுவீர்கள் ஐயா...!
அப்பா நீங்கள் பிரிந்து ஒரு வருடம்
ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு
வாழ்கின்றோம்
ஆண்டுகள் பல சென்றாலும் எங்கள்
பாசமிகு தாத்தா வாக
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில் கலந்தே இருக்கும்
உங்கள் நினைவுகள் தாத்தா...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
காளித்தாயிடம் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இன்று போல் இருக்கு ஓர்றண்டு அகிவிட்டது அவர் எங்களுடன் இருப்பது போல தோணுகிறது அவரின் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடயட்டும் கவலையுடன் குகன் சுமதி குடும்பத்தினர்