
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sothilingam
1946 -
2022

ஆழ்ந்த இரங்கல் ••••••••••••••••••••••••• மண்ணில் பிறப்பவர் எல்லாம் இறக்கவேண்டும் என்பது இறைவனின் நியதி ஆனால் தங்களின் பிரிவு எமக்கு ஓர் பேரிழப்பே.... உங்கள் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி!!! சைவ கலாச்சார அமைப்பு.
Write Tribute
இன்று போல் இருக்கு ஓர்றண்டு அகிவிட்டது அவர் எங்களுடன் இருப்பது போல தோணுகிறது அவரின் ஆத்மா இறைவன் அடியில் சாந்தியடயட்டும் கவலையுடன் குகன் சுமதி குடும்பத்தினர்