கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sivarasa
1973 -
2023
அன்னாரின் பிரிவால் துயரில் இருக்கும் குடும்ப உறவினர்களுடன் நாமும் துயரில் பங்கெடுததுக்கொள்கின்றோம். இவரின் ஆன்மா ஈடேற்றம் பெற இறைவனை பிராத்தனை செய்கின்றோம். இளம் வயதில் மரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தேற்ற வார்த்தை இல்லை ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி !!! சுப்பிரமணியம் பார்பதிப்பிள்ளை குடும்பம் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Write Tribute