
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காலனின் கட்டளையில் அமைதியாய்
போனதொரு சிரித்த முகம்
இனி இவ்வுலகில் நாம் எங்கே உங்கள் முகம் காண்போம் மாமா..
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே....
மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல்
கன காலம் நினைவுகளாய் என்றும் எம்முள் இருப்பீர்கள் மாமா.....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்?
Write Tribute