Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 AUG 1973
உதிர்வு 02 MAR 2023
அமரர் நாகலிங்கம் சிவராசா (சிவா)
வயது 49
அமரர் நாகலிங்கம் சிவராசா 1973 - 2023 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse Colmar ஐ வாழ்விடமாகவும், Argenteuil தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவராசா அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேரின்பநாயகி(அரசி) அவர்களின் பாசமிகு கணவரும்,

டிலானி, டிரோசி, டிலானா, டொய்சியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருமைராசா, துரைராசா மற்றும் புவனேஷ்வரி, யோகேஸ்வரி, தவராசா, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜெயராசா ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,

எஸ்தர், சாரதாதேவி, சாந்தினி, ரஜிதா, சாந்தன், அடைக்கலராசா(அப்பன்), அகிலன், காலஞ்சென்ற பவுண், விமலராணி- சிவஞானம், ராமநாதன்- கலாரஞ்சினி, கனேசமூர்த்தி- திலககுமாரி, ரதிதேவி- கேதீஸ்வரராசா, கிருஷ்ணமூர்த்தி- கருணானந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசி, ரமேஸ், லூய்ஸ், செல்வி, நேமி, தசி, குகன், ஷாலினி, டிசாந், கேசு, சயந்த், சஜி, சுஜி, நிலானி, லக்கி, கெளரிசன், ஜென்சி, அனு, கிரிசன், தயாபரன், காலஞ்சென்ற கரன், குட்டி, கிருபா, கோபி, கஜிந்தா, டிஜானா, பிரணவி, பிரவீன், லோஜினி, செந்தூரன், சதீஸ், பிரதீப், சிந்து, நிலானி, சர்மி, கயூரன், கிளிண்டன், துளசி, தயாளன், கிருத்திகா, சன்கியா, உசாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனிஸ், ஜெகன், காலஞ்சென்ற விஜிதா, அபிதா, நிதர்சன், மயூரி, மயூரன், ஜசோ, மெனிசன், மனோ, கயனி, கம்சி, பிரித்திஷா, சிவகுமார், மிதிலா, கிருசாந்தன், பிரசாந், நிர்ஷாந், தனுசிகா, மோகன், உஷா, தாரணி, சுரேஸ், புஸ்பா, நேசன், ராஜு, ஐஸ்சு, மெலானி, பிரியா, மயூரன், கிருஷ்ணவேனி, பாமினி, தனுசியா தேவகி, ஸ்ரீகரன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:15 மணிக்கு Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France எனும் முகவரியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:15 மணியளவில் தகனம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரசி - மனைவி
ரமேஸ் - மருமகன்
லூய்ஸ் - மருமகன்
குட்டி - மருமகன்
செல்லா - சகோதரி
கேதீஸ்வரராசா(ராசன்) - சகோதரன்
கணேசமூர்த்தி(குழந்தை) - மைத்துனர்
தவராசா(ராசன்) - சகோதரன்
ஜெகதீஸ்வரி(ஜெயந்தா) - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 01 Apr, 2023