Clicky

பிறப்பு 20 JAN 1946
இறப்பு 12 JAN 2022
அமரர் நாகலிங்கம் நாகராஜா 1946 - 2022 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Tharmalingam NZ (Poover) 16 JAN 2022 New Zealand

எனதாருயிர் நண்பா… எமது அறுபது ஆண்டு நட்பு பாலத்தின் ஒவொரு தூணும் சரிந்து கொண்டே போகின்றது. உமது பிரிவுக்கு எனது ஆழந்த அனுதாபங்களை குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி பூவர் நியூஸிலாந்து