
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகேஷ்வரி செல்லத்துரை அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பாமினி(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்), பானுரேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரன்(பிரான்ஸ்), சிவபாமா(பிரான்ஸ்), ஜெயசுதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புஸ்பதேவி, தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரகுமாரன், சுபத்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரசாந்தன், பிரசாந்தி, பிரசாத் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கஜன், கஜிதா, கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுந்தரலிங்கம், யசோதா, ஜெயக்குமார், சாந்தினி, அன்பழகன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
கர்சியா, கபிசன், சிபானி, சிபாரகன், ஜெனுசன், ஜெனுசியா, சுஜந்தன், சுரேஜன், சுமிரா, ஹரிஸ், பவிசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Jan 2022 10:30 AM - 11:30 AM
- Sunday, 16 Jan 2022 10:30 AM - 11:30 AM
- Tuesday, 18 Jan 2022 2:00 PM - 3:00 PM
- Wednesday, 19 Jan 2022 2:00 PM - 3:00 PM
- Thursday, 20 Jan 2022 9:00 AM - 11:00 AM
- Thursday, 20 Jan 2022 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Reste in peace.