அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
வயது 96
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
1924 -
2021
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
எமதருமை அப்பம்மாவே
Late Nagalingam Kanagaledchumy
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
எமதருமை அப்பம்மாவே! நூறாண்டுகாலப் பொற்சிலையே! நுண்ணறிவு படைத்த சித்திரமே! உனதருமை நிழலில் வாழ்ந்தோமே பிரிவதனை எண்ணித் தவிக்கின்றோம். வானத்திருந்து வழி நடத்து உன் சந்ததி வாழ்வை நிலைநிறுத்து. ஓம் சாந்தி!ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
Write Tribute