Clicky

மலர்வு 10 NOV 1924
உதிர்வு 07 AUG 2021
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
வயது 96
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி 1924 - 2021 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagalingam Kanagaledchumy
1924 - 2021

கண்ணீர் பூக்களை தூரத்தில் இருந்தே தூவுகிறோம் 🌸🌸🌸🌸🌸 அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருடன் உள்ளங்கை பற்றி உளமாரத் துயர்பகிர்கிறோம் ! அத்தோடு அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலை சென்றடைந்து நித்திய பேறடைய பிரார்த்திக்கிறோம் . ஓம் சாந்தி ..! ஓம் சாந்தி …! ! ஓம் சாந்தி…!!! இங்கனம் : அமரர் திரு.இ.க. செல்வரடணம் (அதிபர் ) குடும்பம் புங்குடுதீவு -11 ஆலடிச்சந்தி 🙏சார்பாக : திரு.சுவிஸ் சுரேஷ் Moosseedorf Switzerland 🇨🇭

Write Tribute