யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகலட்சுமி அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாசன்(ஜேர்மனி), சிவதாசன்(ஜேர்மனி), ஜெகதாசன்(கனடா), அருந்ததி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஈஸ்வரி(ஜேர்மனி), லிங்கேஸ்வரி(ஜேர்மனி), மணிமேகலை(கனடா), செல்வராஜா(பாபு- கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு, ராமலிங்கம், குமாரசாமி, தங்ககுட்டி, அன்னப்பிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, நல்லதம்பி, தில்லையம்பலம், பொன்னுத்துரை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷர்மிலி- செந்தூரன், சர்வானந்த்- பிரதீபா, சிந்துஜா, சியான்சி, நிஷா, அர்ச்சனா, ஜெனிக்கா- சதிஷன், ரம்சிகா - தபோதன், அபிநயா, ஆர்த்திகா- அமார், ஆரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஹானா, சாஜித், அக்ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 11 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Thursday, 12 Aug 2021 1:00 PM - 2:00 PM
- Thursday, 12 Aug 2021 2:00 PM - 3:00 PM
- Thursday, 12 Aug 2021 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details