1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
வயது 96
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
1924 -
2021
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கனகலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ
ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்