Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 NOV 1924
மறைவு 07 AUG 2021
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி
வயது 96
அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி 1924 - 2021 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கனகலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 16/08/2023

இரண்டு ஆண்டுகள் மட்டும்
அல்ல எத்தனை ஆண்டுகள்
போனாலும் மீண்டும் மீண்டும்
அம்மா அம்மா என்றே மனம்
 தேடுகின்றதம்மா வற்றாத கடல்நீர்
வற்றினாலும் வரம் தந்த எங்கள்
 தெய்வத்தின் அன்பு என்றுமே
 வற்றாதே உலகமும் நிஜமில்லை,
 உறவுகளும் நியமில்லை
 என்றுணர்ந்தோம் உங்களின்
 இழப்பால்.. இறைவனும்
 இரக்கமற்றவன் என்றுணர்ந்தோம்
 உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல்
 காட்ட ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண....

உங்கள் ஆத்மா சாந்திபெற
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 09 Aug, 2021