Clicky

தோற்றம் 15 OCT 1940
மறைவு 08 NOV 2023
அமரர் நடராசா பரிமளம் 1940 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarasa Parimalam
1940 - 2023

அம்மாவின் அன்பின் தங்கையாய் ஆசைமிகு அன்ரியாய் உடன் பிறப்புக்களுக்கு அக்காவாகத் தங்கையாகக் கூடி வாழ்ந்த குஞ்சியம்மாவே உங்கள் பிரிவைக் கேட்டுத் துயரம் அடைந்தோம். பூவுலக வாழ்க்கையில் மானிடனின் வாழ்வு மரணம வரை. வாழ்ந்த வாழ்வின் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல முத்துமாரியின் திருவடிகளை வேண்டுகின்றோம். உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும். குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Write Tribute