2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராசா பரிமளம்
1940 -
2023
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா பரிமளம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-11-2025
அம்மா எங்களை விட்டுசென்று
ஈராண்டு ஆனதோ
நொடியளவும்
நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப்
போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக
எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மகள் - விமலா