Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 OCT 1940
மறைவு 08 NOV 2023
அமரர் நடராசா பரிமளம் 1940 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா பரிமளம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  
திதி: 05-11-2026

அன்பாய் பண்பாய் பாசமாய்
எங்களை அரவணைத்த அன்புத் தெய்வமே
உங்கள் பிரிவின் இடைவெளி மூன்று வருடம் ஆகியதோ!
நம்ப முடியவில்லையம்மா உங்கள் இழப்பை

உங்கள் உருவத்தை நாம் இழந்தோமன்றி
நின் உயிர் எம்மோடுதான் இருக்குதம்மா..!

வாழும் போதும் எம் வழிகாட்டி நீ
வானுலகில் இருந்தும் வழிகாட்டு நீ
எமக்குமீண்டும் நீ வரவேண்டும் எம் குடும்பத்தில்
என்றும் காத்திருப்போம் உன் வரவுக்காய்!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!

எமதுயிர் உள்ளவரை
உங்களுக்காக உங்கள்
ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: மகள் - விமலா

Photos