Clicky

பிறப்பு 11 AUG 1930
இறப்பு 24 JUN 2018
அமரர் நடராஜா யோகம்மா 1930 - 2018 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோபி, புங்குடுதீவு - 9 22 JUN 2021 Switzerland

வாழ்வியலை எளிமையாக வாழ நமக்கு கற்றுக்கொடுத்த பெருந்தகை நீங்கள். எப்போதும் எங்கள் மீது கட்டுக்கடங்காத அன்பையும் பாசத்தையும் பொழியும் தாயே உங்களை மிஸ் பண்ணுறோம்..!