3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா யோகம்மா
வயது 87

அமரர் நடராஜா யோகம்மா
1930 -
2018
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் பிரிவால் வாடித் துடிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உற்றார், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
வாழ்வியலை எளிமையாக வாழ நமக்கு கற்றுக்கொடுத்த பெருந்தகை நீங்கள். எப்போதும் எங்கள் மீது கட்டுக்கடங்காத அன்பையும் பாசத்தையும் பொழியும் தாயே உங்களை மிஸ் பண்ணுறோம்..!