7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராஜா யோகம்மா
வயது 87
அமரர் நடராஜா யோகம்மா
1930 -
2018
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : 07/07/2025
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்களைபோல்
ஒரு தெய்வம் எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உங்களைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உங்களையே நினைத்திருக்கும்
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் மனதை விட்டு கலையாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
வாழ்வியலை எளிமையாக வாழ நமக்கு கற்றுக்கொடுத்த பெருந்தகை நீங்கள். எப்போதும் எங்கள் மீது கட்டுக்கடங்காத அன்பையும் பாசத்தையும் பொழியும் தாயே உங்களை மிஸ் பண்ணுறோம்..!