Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 DEC 1961
உதிர்வு 01 MAY 2008
அமரர் முத்துவேலு தேவலிங்கம்
வயது 46
அமரர் முத்துவேலு தேவலிங்கம் 1961 - 2008 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பாலும் அன்பாலும் அனைவரையும் கவர்ந்திட்ட
பண்புநிறை தலைவா!
காலங்கள் கடந்தாலும் ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில் என்றும் நிலைதிருப்பாய்
அன்பின் அடையாளமாக......
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!

தகவல்: மனைவி(சசிமாலா- பிரான்ஸ்)

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Mon, 29 Apr, 2019
நினைவஞ்சலி Thu, 16 Apr, 2020