13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 DEC 1961
இறப்பு 01 MAY 2008
அமரர் முத்துவேலு தேவலிங்கம்
வயது 46
அமரர் முத்துவேலு தேவலிங்கம் 1961 - 2008 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பதின்மூன்று ஆன போதும் ஆறுதல் தரும் நீயின்றி எப்படி
நம்மை நாமே ஆற்றிக்கொள்வது வேண்டும் கடவுளர்கள்
உங்களையே வேண்டுமென விரும்பி அழைத்ததேனோ
நீறாகிப்போனாலும் நீங்களே திசைகாட்டி
நித்திய வாழ்வினில் நீங்கா நிறையுரு அணைப்பது ஒருபோதும்

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

தகவல்: மனைவி சசி மாலா

Photos

No Photos