நினைவஞ்சலி


அமரர் முத்துவேலு தேவலிங்கம்
1961 -
2008
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் கவர்ந்திட்ட
பண்பு நிறை தலைவா!!
கள்ளமற்ற உன்முகத்தை
கண்டாலே போதுமய்யா!
உள்ளமெல்லாம் உவகை
கொள்ளும் உலகமே!!
ஆண்டு பதினொன்று ஆனாலும்
எம் மனதில் நீ இருப்பாய்!
நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பாய்!!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:
சசிமாலா(மனைவி- பிரான்ஸ்)