Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 DEC 1961
உதிர்வு 01 MAY 2008
அமரர் முத்துவேலு தேவலிங்கம்
வயது 46
அமரர் முத்துவேலு தேவலிங்கம் 1961 - 2008 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி : 15-04-2023

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பாலும் பண்பாலும் அனைவரையும் கவர்ந்திட்ட
பண்பு நிறை தலைவா பாசத்தின் ஊற்றே துன்பத்தை
 உனகுள்ளே புதைத்து வைத்து இல்லத்தை எமக்குள்ளே
 விதைத்து வைத்தாய்

எல்லோரும் இன்புற்று இருக்கச் சொல்லி அழியாது
 நெஞ்சத்துள் அமரரானாய் இகத்தினிலே நாம்
வாழும் காலமெல்லாம் உன் முகத்தொளியே
 முழுநிலவாய் இருக்குமையா

தகவல்: சசிமாலா(மனைவி- பிரான்ஸ்)

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Mon, 29 Apr, 2019
நினைவஞ்சலி Thu, 16 Apr, 2020