14ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் முத்துவேலு தேவலிங்கம்
1961 -
2008
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துவேலு தேவலிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 25-04-2022
ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தலைவா
ஆண்டுகள் பதின்நான்கு இங்கு கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிவிட முடியவில்லை இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனி ஒரு நாள்
இம் மண்ணில் உங்களோடு மகிழ்வோடு
நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
திராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா சாந்தி பெற துதிக்கின்றோம்.
மனைவி- சசிமாலா(பிரான்ஸ்)
தகவல்:
குடும்பத்தினர்