
அமரர் மயில்வாகனம் முத்துவேலு, முத்துப்பிள்ளை முத்துவேலு
உதிர்வு
- 07 MAR 2023

அமரர் மயில்வாகனம் முத்துவேலு, முத்துப்பிள்ளை முத்துவேலு
2023
Ittavil, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் ? அஞ்சலி
Late Mylvakanam Muthuvelu, Muththuppilai Muthuvelu
Ittavil, Sri Lanka
பேத்தி சொல்லி அறிந்தேன் அம்மம்மா பெருமை கண் முன்னே காணாவிடின் நான் கண்டு கொண்டேன் முகம் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் எல்லோர் நெஞ்சில் கடவுளாக.
Write Tribute
அன்பான இளையப்பம்மாவின் நினைவு நாளில் துயர் பகிர்கிரோம்.