Clicky

மரண அறிவித்தல்
அமரர் மயில்வாகனம் முத்துவேலு, முத்துப்பிள்ளை முத்துவேலு
உதிர்வு - 07 MAR 2023
அமரர் மயில்வாகனம் முத்துவேலு, முத்துப்பிள்ளை முத்துவேலு 2023 Ittavil, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். எழுதுமட்டுவாள், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னம்மா மற்றும் தங்கம்மா, சரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோமசுந்தரம்(கனடா), குலமணி(லண்டன்), சற்குணராஜா(அவுஸ்திரேலியா), இந்திராணி(கனடா), கெங்காதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாய்க்கியம்(கனடா), தியாகராஜா(லண்டன்), அபிராமி(அவுஸ்திரேலியா), தியாகராஜா(கனடா), கிருஷ்யந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிமலன் - சாந்தி, நிலானி - பிரியந்தன், கோகுலன் - ஷர்மினி, தியாகுலன் - ஷாமிலி, ராகுலன் - அபிராமி, சுதர்மினி, பிரியா, றமணன் - ஹேமலதா, அகல்யா - விமலேஸ்வரன், கார்த்திகா - சுஜிகரன், கிருஷானி - அருண், கிருஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நேத்ரா, நேஷன், ஸ்ருதி, ஹிருதி, ஸ்ம்ருதி, ரிஷிசயன், ஸ்ரேயா, பிரவீன், ஷாருகி, Anaika, Aranah, யாதனன், ஹரிணி, லஸிகா, லஹித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கெங்காதேவி - மகள்
றமணன் - பேரன்
இந்திராணி - மகள்
சோமசுந்தரம் - மகன்

Photos